விவசாயதலைவர்கள்மற்றும்சமூகஆர்வலர்கள்தமிழகஅரசைமரபணுகடுகுக்குஎதிராகமத்தியஅரசுக்குகடிதம்எழுதும்படிவற்புறுத்தல்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாய தலைவர்கள், தமிழக வணிகர் சங்கம், பாதுகாப்பான உணவு மற்றும் சமூக ஆர்வரலர்கள் கலந்து கொண்டு மரபணு பயிர்கள் பற்றியும், குறிப்பாக மரபணு கடுகு பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.  மரபணு பயிர்களின் கேடுகள் தெரிந்தும் இப்பொழுது மரபணு கடுகினை கொண்டுவர தயாராகும் மத்திய அரசுக்கு மரபணு பயிர்களை அனுமதிக்க வேண்டாமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டனர். இந்த அதிமுக அரசு, தங்கள‌து ... Continue Reading